வணக்கம் ..........நண்பர்களே......
மனித வாழ்க்கையின் சூட்சமமும் பிரச்சனையின் தீர்வுக்கான வழியும்?
-------------------------------------------
மனிதர்களின் இரண்டு கண்களுக்கு சமமானது.ஜோதிடமும் நியூமராலஜியும் ஆகும்.மூன்றாவது கண்ணாக போற்றப்படுவது வாஸ்து ஆகும் .
இந்த ஜோதிடம் வாஸ்து நியூமராலஜி ஆகிய ஒன்று நல்லா இருந்து, மற்றொன்றில் குறை இருந்தால், கண்டிப்பாக மனிதர்களின் வாழ்கையில் பிரச்சனைகள்.கஷ்டங்கள், சிரமங்கள்,வேதனைகள்,தடைகள் போன்றவைகள் இருக்கும் .
நாம் எல்லோரும் வெளிபடையாக அறிந்துகொள்ளும் கண்களில் பிரச்சனை ஏற்பட்டால், பார்வைகுறை ஏற்படுகிறது.நாம் உடனே கண்சிகிச்சை எடுத்து கொள்கிறோம்.அதுபோல தான் ஜோதிடமும் , வாஸ்துவும், நியூமராலஜியும், இவற்றில் ஒன்றில் பிரச்சனை என்றால்,உடனே அதற்கான தீர்வை கண்டறிந்து. அந்த குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் .
ஜாதகங்களில் கிரகநிலைகள் சரியில்லாத போதும் அல்லது எப்போதும் நம் மெய்காப்பாளராக இருந்து நமக்கு உதவி செய்வதும், நம்மை காப்பதும் முன்னேற்றத்திற்கு அழைத்து செல்வதும் நம்முடைய பெயரும்,நாம் வசிக்கும்.தொழில் செய்யும் இடத்தின் வாஸ்துவும் தான் என்பது நிதர்சனமான உண்மைங்க .இதுவே இறைவன் நமக்கு அளித்த சூட்சமமான வழி ஆகும்.
ஒருவருடைய பெயரை,ஜாதகம் மற்றும் நியூமராலஜிபடி சரியாக அமைத்துக்கொள்ள வேண்டியதும் , நாம் வசிக்கும்,தொழில் செய்யும் மற்றும் வேலை பார்க்கும் இடங்களை வாஸ்துப்படி அமைத்து கொள்ளவேண்டியது அவசியமாகும் .
ஜோதிடம்.நியூமராலஜி.வாஸ்து போன்றவைகளை நாம் முறைப்படி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் , நாம் வாழ்க்கையில் சகல செல்வங்களுடன்,மாபெரும் வெற்றியை அடையலாம் .
சொல்வது எழுதுவது என்பணி : அதை
கேட்பதும் கேட்காததும்: அவரவரின் கர்மத்தின்படி இருக்கும்.
குறிப்பு : 1)பணம்வரவுயந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் மரணப்புயம்,மனக்கவலை தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரங்கள் கிடைக்கும்.
மேலும் திருமணதடை நீக்கும் யந்திரம் , காதலன்-காதலி வசியம்தரும் யந்திரம். கணவன்-மனைவி ஒற்றுமைதரும் யந்திரம் , குழந்தைதடை நீக்கும் யந்திரம் கிடைக்கும் .
தொழில்வளர்ச்சி -லாபம் -வெற்றிதரும் யந்திரம் ,போட்டித்தேர்வு பரீட்சையில் வெற்றிதரும் யந்திரம், நல்லவேலை கிடைக்க உதவும் யந்திரம், அரசியலில் வளர்ச்சி - பதவி- வெற்றிதரும் யந்திரம் கிடைக்கும்.
மேலும் ஆயுள் விருத்திதரும் யந்திரம். ஏழரைசனி, அர்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி தோஷங்கள் நீக்கும் யந்திரம், ராகு-கேது தோஷம் நீக்கும் யந்திரம், குருதோஷம், சுக்கிரதோஷம், செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திரம், நவக்கிரகங்கள் தோஷம் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும்.
பிரேதசாபம்தோஷம் நீக்கும் யந்திரம், பித்துருக்கள்தோஷம் நீக்கும் யந்திரம், இறந்தவர்தோஷம் நீக்கும் யந்திரம், குலதெய்வகுற்றம் சாபம் தோஷம் நீக்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும்.
தொடர்புக்கு செல் : 9952423304
ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் ,தொழில்நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் போன்றவைகளின் கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல் வாஸ்துகுறைகள் நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில்நிறுவனம் , மூடிய தொழில்நிறுவனங்கள் ,
தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள்
கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் .
பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள் நீக்கப்பட்டால்
தொழில்நிறுவனம் பள்ளிகள் ,அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் .
பிரபஞ்ச வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் +91 9952423304 நம்பரில் போனில் தொடர்புகொள்ளலாம்
சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்திருத்தம் ,பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை, பிரபஞ்சவாஸ்து ஆலோசனை,ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு ............+91 9952423304
இந்த பதிவு பிடித்தவர்கள் லைக் & ஷேர் செய்யலாம். உங்கள் நண்பர்கள் உறவினர்கள், நீங்கள் உள்ள குழுக்களுக்கும் அனுப்பலாம் .
உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....பல...பல...
மேலும் என்பதிவு பிடிக்காதவர்கள் தொடர்ந்து எனது பதிவுகளை படிக்காமல் ஒதுங்கி கொள்ளலாம் .
கர்மவினை பயன் இருப்பார்கள் என் பதிவுகளை படித்து அவர்களுக்கு தேவையானதை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளட்டும்.....
மேலும் என்னுடைய பதிவுகளை திருட்டுத்தனமாக, அவர்களுடைய பதிவு போல பயன்படுத்தினால், அவர்களுக்கு வாக்கு பலித்தம், தொழில் பலித்தம் கிடைக்காது. மேலும் தொழில்வளர்ச்சியும்
கிடைக்காது. அவர்கள் தொழில் ஞானம் கற்றகல்வி ஞானம் தடைபடும்.
எனக்கு எல்லாம் என்னுள் நிறைந்த இறைவனே துணை🔱 #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ராசிபலன் #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏கோவில்


