ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 21 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #நாட்டு நடப்பு #நாட்டு நடப்பு #நாட்டு நடப்பு
📺டிசம்பர் 21 முக்கிய தகவல் 📢 - way2neus பொங்கல் திருநாளில் தேர்வு. தமிழர்களுக்கு அதிர்ச்சி! பொங்கல் அன்று பட்டய கணக்காளர்(CA) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொங்கல்,  திருவள்ளுவர் தினம் உழவர்  இந்திய நாளில் பட்டய கணக்காளர் கழகம் தேர்வுகளை நடத்துவதால் தமிழக இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சுவெங்கடேசன் உள்ளிட்டோர் தமிழர்களின் உணர்வுகளை மதித்து உடனே தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். way2neus பொங்கல் திருநாளில் தேர்வு. தமிழர்களுக்கு அதிர்ச்சி! பொங்கல் அன்று பட்டய கணக்காளர்(CA) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொங்கல்,  திருவள்ளுவர் தினம் உழவர்  இந்திய நாளில் பட்டய கணக்காளர் கழகம் தேர்வுகளை நடத்துவதால் தமிழக இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சுவெங்கடேசன் உள்ளிட்டோர் தமிழர்களின் உணர்வுகளை மதித்து உடனே தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். - ShareChat