ShareChat
click to see wallet page
search
#இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள் - தமிழகத்தில் காலையிலேயே கோர விபத்து.. VIDEO  பெரம்பலூர் சிறுவாச்சூர் அருகே கார் மோதிய விபத்தில் பாதயாத்திரை சென்ற  பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர் மேலும் படுகாயமடைந்த  ஒரு பெண் பெரம்பலூர் GHல் சிகிச்சை பெற்று வருகிறார் சமயபுரம் பாதயாத்திரை  மீது கார் அதிவேகமாக  சென்ற பக்தர்கள் வந்து மோதியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது  இதனையடுத்து, டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர் கவனம் பக்தர்களே! தமிழகத்தில் காலையிலேயே கோர விபத்து.. VIDEO  பெரம்பலூர் சிறுவாச்சூர் அருகே கார் மோதிய விபத்தில் பாதயாத்திரை சென்ற  பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர் மேலும் படுகாயமடைந்த  ஒரு பெண் பெரம்பலூர் GHல் சிகிச்சை பெற்று வருகிறார் சமயபுரம் பாதயாத்திரை  மீது கார் அதிவேகமாக  சென்ற பக்தர்கள் வந்து மோதியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது  இதனையடுத்து, டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர் கவனம் பக்தர்களே! - ShareChat