ShareChat
click to see wallet page
search
மளமளவென பற்றி எரிந்த தீ.. அலறிய உயிர்கள்.. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 5 பேர் உடல் மீட்பு!.. ஹைதராபாத்: தெலுங்கானாவில் நம்பள்ளியில் பர்னிச்சர் ஷோரூமில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு வயதான பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். #😨தீ பற்றி எறிந்த கடை: 5 பேர் உயிரிழப்பு🔥 #breaking news #📝இன்றைய செய்தி📡 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
😨தீ பற்றி எறிந்த கடை: 5 பேர் உயிரிழப்பு🔥 - ShareChat