ShareChat
click to see wallet page
search
#🌊 வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி😱 #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
🌊 வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி😱 - Rahul ஆப்பிரிக்காவில் உள்ளஜிம்பாப்வே மொசாம்பிக்யூ தென் ஆப்பிரிக்காபோன்ற நாடுகளில் பருவமழைதீவிரமடைந்து வருகிறது. இந்நாடுகளில் கடும் கனமழைகாரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கானபொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ந்நிலையில் கனமழை வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில் உள்ளஇந்த 3 நாடுகளிலும் மொத்தம் 100 பேர்உயிரிழந்துள்ளனர் அதன்படி தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும் ஜிம்பாப்வேயில் 70 பேரும் மொசாம்பிக்யூவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர் இந்தகனமழை வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் Rahul ஆப்பிரிக்காவில் உள்ளஜிம்பாப்வே மொசாம்பிக்யூ தென் ஆப்பிரிக்காபோன்ற நாடுகளில் பருவமழைதீவிரமடைந்து வருகிறது. இந்நாடுகளில் கடும் கனமழைகாரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கானபொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ந்நிலையில் கனமழை வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில் உள்ளஇந்த 3 நாடுகளிலும் மொத்தம் 100 பேர்உயிரிழந்துள்ளனர் அதன்படி தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும் ஜிம்பாப்வேயில் 70 பேரும் மொசாம்பிக்யூவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர் இந்தகனமழை வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் - ShareChat