ShareChat
click to see wallet page
search
*#வெரிகோஸ்வெயின்* கால்களில் உள்ள இரத்த நாளங்கள் (நரம்புகள்) வீங்கி, சுருண்டு, நீலமாக அல்லது 1. நீண்ட நேரம் நிற்பது / உட்கார்ந்து இருப்பது (ஆசிரியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், கடை பணியாளர்கள்) 2. இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் சரியாக வேலை செய்யாதது, இரத்தம் மேலே செல்லாமல் கீழே தேங்கி விடுகிறது 3. பரம்பரை காரணம் (Genetic) குடும்பத்தில் யாருக்காவது இருந்தால் வாய்ப்பு அதிகம் 4. கர்ப்ப காலம் ஹார்மோன் மாற்றங்கள் + வயிற்றின் அழுத்தம் 5. அதிக எடை / உடல் பருமன் 6. உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை 7. வயது அதிகரித்தல் கால்களில் வலி, கனத்த உணர்வு முட்டி பகுதியில் வீக்கம் எரிச்சல், அரிப்பு இரவில் கால் பிடிப்பு (Cramps) தோல் கருமை நிறமாக மாறுதல் Venous ulcer (குணமடையாத புண்) அரிதாக இரத்த கட்டி (Blood clot) நீண்ட நேரம் நிற்பதை / உட்கார்வதை தவிர்க்கவும் 30–40 நிமிடத்திற்கு ஒருமுறை நடக்கவும் தூங்கும் போது கால்களை சற்று உயர்த்தி வைக்கவும் உடல் எடையை கட்டுப்படுத்தவும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் நோய் குணமாக பாரம்பரிய முறையில் மருந்துகள் செய்து தரப்படும். “வைத்திய ரத்னா” *டாக்டர்.இரா.கணபதி* B.E.,MBA.,RSMP.,DCSM.,TCHP அரசு பதிவு பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் *தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்* . *இந்திய அரசு தரச்சான்று மன்றம் (QUALITY COUNCIL OF INDIA - QCI)* . பதிவு எண்: CTTC/PrCB 005/TN 02. மாநில துணைத் தலைவர் *SOUTHERN BOARD OF TRADITIONAL SIDDHA MEDICINE* (SBTM) மேலாண்மை இயக்குநர்- *பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம்* 3,வட்டாட்சியர் அலுவலக சாலை தாராபுரம் (அஞ்சல்) - 638 656 திருப்பூர் மாவட்டம் *SINCE 29 YEARS (1997 – 2026)* http://www.siddharmedicine.in/ @ 9943909495, 9487553810, 04258-226495. #சித்த மருத்துவம்
சித்த மருத்துவம் - தமிழ் தேசியத் రtlltuflll TDYC தமிழ் தேசியத் రtlltuflll TDYC - ShareChat