ShareChat
click to see wallet page
search
#இன்றையசிந்தனைக்கு #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #இன்றைய தினம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
இன்றையசிந்தனைக்கு - இன்றைய சிந்தனை தோல்வி தங்களைத்துரத்துகிறது என்றால் வெற்றியைதாங்கள் நெருங்குகின்றீர்கள் என்று அர்த்தம் வெற்றிக்கான முன்படியில் கால்கள் வைக்கத்தவறும்போது கைபிடித்து வழி நடத்துகின்றது தாங்கள் அடைந்த ஒவ்வொரு முதற்தோல்வியும் அதாவது வெற்றியும் தோல்வியும் வண்ணத்துப்பூச்சி போலத்தான் அது அமர்ந்திருப்பதில்லை. ஒரே பூவில் ஆகையால் தாங்கள் தோற்பதும் ல்லை தோற்கடிக்கப் படுவதும் இல்லை தாங்கள் வெல்வதற்கான தருணத்தின்கோடியில் ஒரு முயற்சி சற்று பிழையானது அவ்வளவே. 1 தங்கள் வாழ்க்கையில் தோல்வி எப்போது நிற்கிறதோ அப்போதே வெற்றியும் அங்கே நின்று விடுகிறது மூச்சிருக்கும்வரை முயற்சி செய்து கொண்டிருப்பவரே மனிதர் தாங்கள் வெற்றி அடைவதை தங்களைத்தவிர வேறு எவராலும் தடுக்க முடியாது. ஆக வாழ்வின் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் caroi com இன்றைய சிந்தனை தோல்வி தங்களைத்துரத்துகிறது என்றால் வெற்றியைதாங்கள் நெருங்குகின்றீர்கள் என்று அர்த்தம் வெற்றிக்கான முன்படியில் கால்கள் வைக்கத்தவறும்போது கைபிடித்து வழி நடத்துகின்றது தாங்கள் அடைந்த ஒவ்வொரு முதற்தோல்வியும் அதாவது வெற்றியும் தோல்வியும் வண்ணத்துப்பூச்சி போலத்தான் அது அமர்ந்திருப்பதில்லை. ஒரே பூவில் ஆகையால் தாங்கள் தோற்பதும் ல்லை தோற்கடிக்கப் படுவதும் இல்லை தாங்கள் வெல்வதற்கான தருணத்தின்கோடியில் ஒரு முயற்சி சற்று பிழையானது அவ்வளவே. 1 தங்கள் வாழ்க்கையில் தோல்வி எப்போது நிற்கிறதோ அப்போதே வெற்றியும் அங்கே நின்று விடுகிறது மூச்சிருக்கும்வரை முயற்சி செய்து கொண்டிருப்பவரே மனிதர் தாங்கள் வெற்றி அடைவதை தங்களைத்தவிர வேறு எவராலும் தடுக்க முடியாது. ஆக வாழ்வின் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் caroi com - ShareChat