ShareChat
click to see wallet page
search
#சித்தர் #🙏ஆன்மீகம் #அகத்தியர் சித்தர் #சர்வம்_சிவார்ப்பணம் #சித்தர்_வாக்கு
சித்தர் - அகத்தீசாய நம! ஓம் அகத்திய பெருமான் ஜீவநாடி வாக்கு! ன்பத்திலும்துன்பத்திலும் நிலையான பக்தியின் பலன் இன்பத்திலும் இறைவனைத் துதியுங்கள் துன்பத்தில் துணை வருவான் ஈசன் சித்தன் அருள் 1104 அப்பனே மனிதன் இன்பம் இருக்கும் பொழுது இறைவனை துதிப்பதில்லை. துன்பம் வரும்பொழுது ஆனால் இறைவனை வணங்குகின்றான் இன்பத்திலும் இறைவா! இறைவா! என்று சொல்லிக்கொண்டே இருந்தால், துன்பத்தில் கையை உயர்த்திக் காண்பிப்பான் அஅருள்வான்) இறைவன். இதுதானப்பா உண்மை. ஓம் லோபாமுத்திராதேவி சமேத அகத்தியர்  திருவடிகளில் சமர்ப்பணம்! https://siththanarul blogspot com/search?q=1104 அகத்தீசாய நம! ஓம் அகத்திய பெருமான் ஜீவநாடி வாக்கு! ன்பத்திலும்துன்பத்திலும் நிலையான பக்தியின் பலன் இன்பத்திலும் இறைவனைத் துதியுங்கள் துன்பத்தில் துணை வருவான் ஈசன் சித்தன் அருள் 1104 அப்பனே மனிதன் இன்பம் இருக்கும் பொழுது இறைவனை துதிப்பதில்லை. துன்பம் வரும்பொழுது ஆனால் இறைவனை வணங்குகின்றான் இன்பத்திலும் இறைவா! இறைவா! என்று சொல்லிக்கொண்டே இருந்தால், துன்பத்தில் கையை உயர்த்திக் காண்பிப்பான் அஅருள்வான்) இறைவன். இதுதானப்பா உண்மை. ஓம் லோபாமுத்திராதேவி சமேத அகத்தியர்  திருவடிகளில் சமர்ப்பணம்! https://siththanarul blogspot com/search?q=1104 - ShareChat