*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்*
————————————————-
*ஶ்ரீமத்யை கோதாயை நம:*
*ஶ்ரீமதே ராமானுஜாய நம:*
ஶ்ரீவில்லிபுத்தூர் நாடகசாலைத் தெரு ஶ்ரீதிருவேங்கடமுடையான் திருக்கோயில் *வருஷாபிஷேக* பெருவிழாவின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை *சந்தனக்காப்பு* அலங்காரத்தில் *ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீதிருவேங்கடமுடையான்.*
*ஓம் நமோ நாராயணாய*. 🙏
வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://chat.whatsapp.com/EFaimkzvXO33CeiARU26Gd #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
வெள்ளிக்கிழமை
23/1/26
தை-8
பூரட்டாதி
பஞ்சமி
தை மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ கூரம்(அஸ்தம்)
28/1/26-6/2/26
ஸ்ரீ எம்பார் மதுரமங்கலம் (புனர்பூசம்)
11/2/26-21/2/26
ஸ்ரீ ஈச்சம்பாடி ஆச்சான்ஈச்சம்பாடி பள்ளிப்பட்டு அருகில்
6/2/26
ஸ்ரீ திருமழிசையாழ்வார் திருமழிசை(மகம்)
14/2/26-4/3/26
ஸ்ரீ பெரும்புதூர்.குருபுஷ்யம்
30/1*26-2/2/26
ஸ்ரீ குருகை காவலப்பன்கங்கைகொண்ட சோழபுரம்
9/2/26
ஸ்ரீ திருக்கோவிலூர் ஒன்றான ஜியர்
26/2/26-30/2/26
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
கும்பகோணம் சாரங்கபாணி சங்கரமண பிரம்மோற்சவம்
6/1/26-15/1/26
பகல் பத்து
16/1/26-20/1/26
இரா பத்து
21/1/26-25/1/26
இயற்பா
26/1/26
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
தை தெப்பம்
திருப்பூட்குழி
16/1/26-18/1/26
காஞ்சி வரதர்
30/1/26-1/2/26
வானமாமலை
18/1/26-19/1/26
திருக்குறுங்குடி
1/2/26
மயிலாப்பூர் ஆதி கேசவன் பெருமாள்
14/1/26-18/1/26
திருச்சேரை
8/2/26
ஒப்பிலியப்பன்
20/2/26
வடுவூர் ராமர்
31/1/26
காஞ்சி வரதர் வனபோஜனம்
20.1.26 at ஓரிக்கை after 3.00 pm
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937


