ShareChat
click to see wallet page
search
⭕ YouTube channel 🔗 : https://youtube.com/@tnpsckingdom?si=VfQ36ohfJtkKULS #Tnpsc Study Circle📚 #tnpsc #tnpsc preparation #TNPSC-group4 #📖TNPSC உலகம்✍️
Tnpsc Study Circle📚 - TNPSC KINGDOM சூரியனுக்கும் புவிக்கும் இடைப்பட்ட தூரம் என்ன 150 மில்லியன் கிமீ மணிக்கு 800 கிமீ வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய எவ்வளவு வருடங்கள் ஆகும்  21 வருடங்கள் ரோமானிய போர்க்கடவுள் என அழைக்கபடுவது செவ்வாய் மார்ஸ்) செலுத்தப்பட்ட  1 செவ்வாய் கோளை ஆராய 4மங்கள்யான் -24.09.2014 நாள் 5சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் எது வியாழன் .சூரிய குடும்பத்தில் மிக வேகமாக சுழலக்கூடிய கோள் வியாழன் 7மிக குளிர்ந்த கோள் எது - நெப்டியூன் 8நிலவிற்கும் புவிக்கும் இடையேயுள்ள 384400 கி.மீ தூரம் 9ஹோலி விண்மீன் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் 76 எப்போது தோன்றியது -1986 கடைசியாக மீண்டும் எப்போது தோன்றும் -2062 0.புவியின் சுழலும் வேகம் துருவப்பகுதியில் என்ன - பூஜியம் follow youtube@tnpc kinsdom TNPSC KINGDOM சூரியனுக்கும் புவிக்கும் இடைப்பட்ட தூரம் என்ன 150 மில்லியன் கிமீ மணிக்கு 800 கிமீ வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய எவ்வளவு வருடங்கள் ஆகும்  21 வருடங்கள் ரோமானிய போர்க்கடவுள் என அழைக்கபடுவது செவ்வாய் மார்ஸ்) செலுத்தப்பட்ட  1 செவ்வாய் கோளை ஆராய 4மங்கள்யான் -24.09.2014 நாள் 5சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோள் எது வியாழன் .சூரிய குடும்பத்தில் மிக வேகமாக சுழலக்கூடிய கோள் வியாழன் 7மிக குளிர்ந்த கோள் எது - நெப்டியூன் 8நிலவிற்கும் புவிக்கும் இடையேயுள்ள 384400 கி.மீ தூரம் 9ஹோலி விண்மீன் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் 76 எப்போது தோன்றியது -1986 கடைசியாக மீண்டும் எப்போது தோன்றும் -2062 0.புவியின் சுழலும் வேகம் துருவப்பகுதியில் என்ன - பூஜியம் follow youtube@tnpc kinsdom - ShareChat