ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 15 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📝பள்ளி கல்வித்துறை அறிவிப்பு #பள்ளி கல்வித்துறை
📺டிசம்பர் 15 முக்கிய தகவல் 📢 - wayznews பள்ளிகளுக்கு 26 நாள்கள் விடுமுறை. அரசு அறிவிப்பு 2026-ல் பள்ளிகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜன5-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன இந்நிலையில் ஜன15, 16, 17-ல் பொங்கல் விடுமுறையாகும் ஜன26 குடியரசு தினம் பிப்1 தைப்பூசம், மார்ச் 19 தெலுங்கு வருடப் பிறப்பு ஏப்14 தமிழ் புத்தாண்டு ஜூன் 26 முஹர்ரம் ஆக.15 சுதந்திர தினம் என 26 நாள்கள் விடுமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. 67607 wayznews பள்ளிகளுக்கு 26 நாள்கள் விடுமுறை. அரசு அறிவிப்பு 2026-ல் பள்ளிகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜன5-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன இந்நிலையில் ஜன15, 16, 17-ல் பொங்கல் விடுமுறையாகும் ஜன26 குடியரசு தினம் பிப்1 தைப்பூசம், மார்ச் 19 தெலுங்கு வருடப் பிறப்பு ஏப்14 தமிழ் புத்தாண்டு ஜூன் 26 முஹர்ரம் ஆக.15 சுதந்திர தினம் என 26 நாள்கள் விடுமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. 67607 - ShareChat