ShareChat
click to see wallet page
search
#🙏🪔💮 ஓம் ஶ்ரீ மாணிக்க வாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பதிகம் 9 💮🪔🙏
🙏🪔💮 ஓம் ஶ்ரீ மாணிக்க வாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி பதிகம் 9 💮🪔🙏 - திருப்பள்ளியெழுச்சி பாடல் 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தோன! திருப்பெருந்துறையாய்! பலச வழியடியோம் கண்ணகத்தேநின்று களிதரு  தேன! கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார் எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! திருப்பள்ளியெழுச்சி பாடல் 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தோன! திருப்பெருந்துறையாய்! பலச வழியடியோம் கண்ணகத்தேநின்று களிதரு  தேன! கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார் எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! - ShareChat