ShareChat
click to see wallet page
search
#😲 கவிஞர் வைரமுத்து மீது வீசப்பட்ட செருப்பு 🩴
😲 கவிஞர் வைரமுத்து மீது வீசப்பட்ட செருப்பு 🩴 - UalZneus 15l கவிஞர் வைரமுத்து செருப்பு வீச்சு (VIDEO) திருப்பூரில் கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சென்ற அவருக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர் அப்போது வைரமுத்து நின்று கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி செருப்பு வீசப்பட்டது கலெக்டர் அலுவலகம் முன்பு  தர்ணாவில் ஈடுபட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் செருப்பை வீசியதாக கூறப்படுகிறது  २९m ago / 7 of ९६ Pages UalZneus 15l கவிஞர் வைரமுத்து செருப்பு வீச்சு (VIDEO) திருப்பூரில் கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சென்ற அவருக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர் அப்போது வைரமுத்து நின்று கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி செருப்பு வீசப்பட்டது கலெக்டர் அலுவலகம் முன்பு  தர்ணாவில் ஈடுபட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் செருப்பை வீசியதாக கூறப்படுகிறது  २९m ago / 7 of ९६ Pages - ShareChat