ShareChat
click to see wallet page
search
உம்ரா விசா பொது மக்கள் கவனத்திற்கு சவுதி அரேபியாவிற்கு உம்ரா விசாவில் தற்போது வர இருப்பவர்களின் கவனத்திற்கு உம்ரா விசா வழங்குவதற்கான இறுதி நாள் மார்ச் 19 2026 ஆகும். மேலும் உம்ரா விசா மூலம் சவுதி அரேபியாவிற்குள் வருவதற்கான இறுதி நாள் ஏப்ரல் 2.2026 என்பதையும் உம்ரா விசாவில் வந்தவர்கள் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறுவதற்கான இறுதி நாள் 18 ஏப்ரல் 2026 என்பதையும் நினைவில் கொள்ளவும். மீ‌ண்டு‌ம் உம்ரா விசா ஹஜ் நடைமுறைகள் முடிந்த பிறகு வழங்கபடும். #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - 14 Schenge 49 14 Schenge 49 - ShareChat