ShareChat
click to see wallet page
search
#🤲இஸ்லாமிய துஆ #🤲துஆக்கள்🕋 #🕌இஸ்லாம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
🤲இஸ்லாமிய துஆ - L ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி  تعامجا aoulwl மேலும் (ந்தல்களில் ) படரும் கொடிகள், படராத செடிகள் ஆகியவற்றைக் கொண்ட விதவிதமான) தோட்டங்களையும், பேரீச்சந் தோப்புகளையும் பலவகைப்பட்ட உண்பொருள்களை அளிக்கக்கூடிய தாவரங்களையும் மற்றும் தோற்றத்தில் ஒரே மாதிரியாகவும் சுுவையில்) வேறுபட்டும் இருக்கும் ஒலிவம், மாதுளை ஆகியவற்றையும் படைத்தவன் அந்த அல்லாஹ்தான்! அவை காய்க்கும்போது அவற்றின் பலன்களை புசியுங்கள்! அவற்றின் அறுவடை நாளில் அல்லாஹ்வுக்குரிய பங்கினைக் கொடுத்து விடுங்கள் மேலும் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. அல்அன்ஆம் 6 : 141 சூரா [ WWWJJIHTN.ORG VISIT US JIHTN MEDIA L ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி  تعامجا aoulwl மேலும் (ந்தல்களில் ) படரும் கொடிகள், படராத செடிகள் ஆகியவற்றைக் கொண்ட விதவிதமான) தோட்டங்களையும், பேரீச்சந் தோப்புகளையும் பலவகைப்பட்ட உண்பொருள்களை அளிக்கக்கூடிய தாவரங்களையும் மற்றும் தோற்றத்தில் ஒரே மாதிரியாகவும் சுுவையில்) வேறுபட்டும் இருக்கும் ஒலிவம், மாதுளை ஆகியவற்றையும் படைத்தவன் அந்த அல்லாஹ்தான்! அவை காய்க்கும்போது அவற்றின் பலன்களை புசியுங்கள்! அவற்றின் அறுவடை நாளில் அல்லாஹ்வுக்குரிய பங்கினைக் கொடுத்து விடுங்கள் மேலும் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. அல்அன்ஆம் 6 : 141 சூரா [ WWWJJIHTN.ORG VISIT US JIHTN MEDIA - ShareChat