மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் இரவு நேர வாழ்த்துக்கள்.
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!!
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.*
✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️
*முன்னும் பின்னும் காக்கும் கர்த்தர்!*
கிறிஸ்துவுக்குள் என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே,
கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். ஏசாயா 52:12
அநேக வேளையில் மாநகரங்களில் அரசியல் தலைவர்கள் செல்லும்போது அனைத்து வாகனங்கள் போவது நிறுத்தப்பட்டு தலைவர்களின் வாகனங்கள் முன்னும், பின்னும் விலையேறப்பெற்ற பாதுகாவலர்களின் பாதுகாப்புடன் செல்லும். அதுபோல தான் நம்முடைய தேவன் தம்முடைய ஜனங்களுக்கு முன்பாக செல்லுவார். முழு இஸ்ரவேல் ஜனங்களை தேவன் அப்படித்தான் நடத்தி சென்றார். தம் தாசனாகிய மோசேயைப் பார்த்து கர்த்தர் சொன்னார், *என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்* (யாத் 33:14). அதே போல இந்த நாளில் உங்கள் முன்பதாகவும் அவருடைய பிரசன்னம் செல்லும். உங்கள் வாழ்வின் தடைகள் மாறிடும்.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் புதிதாக வாகனம் வாங்கியிருப்பதாகவும், அதிலே முன்னும் பின்னும் வசனங்களை ஒட்ட விரும்புதாக கூறி, அதற்கேற்ற வசனங்களை சொல்லும் படியாக கேட்டார். கர்த்தர் என்னோடு அன்றைக்கு இடைபட்ட வசனமாகிய ஏசாயா 58:8
கர்த்தருடைய வெளிச்சம் எப்பொழுதும் நம்மோடு இருக்க வேண்டும். *ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது,உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்* (சங்கீதம் 36:9). இதை வாசிக்கின்ற உங்கள் வாழ்க்கையிலும் கர்த்தர் தாமே உங்களுக்கு முன்பாக செல்வார். இதை நீங்கள் முழு நம்ப்பிக்கையோடே வாசித்தால் உங்கள் முன்பாக காணப்படும் யோர்தான் நதிகள், எரிகோ கோட்டைகளை உடைத்து தேவன்தாமே வழிகளை உண்டுபண்ணுவார். உங்களை நடத்திச் செல்வார்.
விடியற்கால வெளுப்பைப்போல உங்கள் வெளிச்சம் எழும்பி, உங்களுடைய சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர் விடும். சிற்றின்ப பாவங்களை விடுத்து பரிசுத்தமாய் வாழ உங்களை அர்ப்பணியுங்கள். சுக வாழ்வினைப் பெற்றிடுங்கள்.ஆமென் அல்லேலூயா!
🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்


