முத்தாரம்மா உன் பதமொன்றே சதமென்று பற்றிக் கொள்ளணும்!
விதவிதமாய் நித நிதமும்
போற்றி மகிழணும்!
விதி செய்யும் சதியெல்லாம்
மறந்து வாழணும்!
என் மதியில் உன் மதிமுகமே
நிறைந்து ஒளிரணும்! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏