ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் #🌎பொது அறிவு #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
🤔தெரிந்து கொள்வோம் - No JOB படித்து வேலை கிடைக்காததற்கு இதுதான் காரணமா? இந்தியாவில் உள்ள 75% கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன் ருவாக்கவில்லை என கொண்ட மாணவாகளை உ TeamLease EdTech ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 1,071 கல்வி நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 16.67% கல்லூரிகளில் படித்தவர்கள் தான் பட்டம் பெற்ற 6 மாதங்களுக்குள் வேலை பெறுகின்றனர். பாடத்திட்டம், தொழில்துறை தேவைக்கு இடையேயான இடைவெளியே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. No JOB படித்து வேலை கிடைக்காததற்கு இதுதான் காரணமா? இந்தியாவில் உள்ள 75% கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன் ருவாக்கவில்லை என கொண்ட மாணவாகளை உ TeamLease EdTech ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 1,071 கல்வி நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 16.67% கல்லூரிகளில் படித்தவர்கள் தான் பட்டம் பெற்ற 6 மாதங்களுக்குள் வேலை பெறுகின்றனர். பாடத்திட்டம், தொழில்துறை தேவைக்கு இடையேயான இடைவெளியே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. - ShareChat