ShareChat
click to see wallet page
search
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*   *_꧁‌. 🌈 மார்கழி: 𝟮𝟳 🇮🇳꧂_*      *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*             *_📆 𝟭𝟭•𝟬𝟭•𝟮𝟬𝟮𝟲 🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களில் இருந்த தடைகள் குறையும். தவறிய சில பொருள்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விருத்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். ⭐️அஸ்வினி : தொடர்புகள் ஏற்படும். ⭐️பரணி : தடைகள் குறையும். ⭐️கிருத்திகை : புரிதல் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* ஆரோக்கிய இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். போட்டி விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். நலம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம். ⭐️கிருத்திகை : ஒத்துழைப்பு உண்டாகும். ⭐️ரோகிணி : ஆதாயம் மேம்படும். ⭐️மிருகசீரிஷம் : சாதகமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* உற்சாகமான சிந்தனைகள் மனதளவில் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பிரபலமானவர்களின் தொடர்புகள் உண்டாகும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். ஓய்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை. ⭐️மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும். ⭐️திருவாதிரை : நெருக்கடிகள் குறையும். ⭐️புனர்பூசம் : பொறுமை வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* உறவினர் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாள் எண்ணிய சில பயணங்கள் சிறப்பாக அமையும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும் மதிப்பும் உயரும். புதிய பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். அறக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். சிரமம் குறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். ⭐️பூசம் : மதிப்பும் உயரும். ⭐️ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடிவரும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️மகம் : அனுகூலம் ஏற்படும். ⭐️பூரம் : சாதகமான நாள். ⭐️உத்திரம் : தைரியம் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். தோற்ற பொழிவுகள் மேம்படும். நவீன கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும். ⭐️அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும். ⭐️சித்திரை : துரிதம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிக்கலான செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வாகன வழியில் சில விரயம் ஏற்படும். வரவுகளில் சில இழுபறியான சூழல் ஏற்படும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபாவமும் நிலவும். சுபகாரிய பேச்சுக்களில் பொறுமை வேண்டும். பக்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம். ⭐️சித்திரை : செயல்களில் கவனம். ⭐️சுவாதி : இழுபறியான நாள். ⭐️விசாகம் : பொறுமை வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* புது விதமான பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் தொடர்புகளால் மேன்மை உண்டாகும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தொழில் சார்ந்த செயல்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். குடியுரிமை சார்ந்த பிரச்சனைகள் குறையும். உபரி வருமான முயற்சிகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை. ⭐️விசாகம் : மாற்றம் உண்டாகும். ⭐️அனுஷம் : சிந்தித்து செயல்படவும். ⭐️கேட்டை : முயற்சிகள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மீகத்தில் தெளிவுகள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள். ⭐️மூலம் : மதிப்புகள் அதிகரிக்கும். ⭐️பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும். ⭐️உத்திராடம் : தெளிவுகள் பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும். களிப்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள். ⭐️உத்திராடம் : ஆர்வம் மேம்படும். ⭐️திருவோணம் : தன்னம்பிக்கை மேம்படும். ⭐️அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும். ஆன்மிக பணிகளால் மனதில் தெளிவுகள் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். சோர்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️அவிட்டம் : செலவுகள் உண்டாகும். ⭐️சதயம் : தெளிவுகள் உண்டாகும். ⭐️பூரட்டாதி : அனுசரித்து செல்லவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் அனுசரித்து செல்லவும். சிறு வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் வழியில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்ட நீங்கும். நெருக்கமானவர்களை புரிதல்கள் மேம்படும். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை. ⭐️பூரட்டாதி : பணிகளில் கவனம் ⭐️உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும். ⭐️ரேவதி : புரிதல்கள் மேம்படும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️
✡️ராசிபலன் - ShareChat