ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை னு அண்ணா கூற்றை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பேசினால் பாஜகவினரை விட வேகமாக அதிமுக MLAக்கள் வெளியேறுகிறார்கள்.
அதிமுக ex அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.எஸ்.எஸ்.ரவி அனுமதி தராததற்கு காட்டும் விசுவாசமா? #🤭அரசியல் மீம்ஸ் #✌️அ.தி.மு.க #🔶பாஜக #😂வடிவேலு மீம்ஸ் #😂HaHaHaHa😅


