ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #💖காதல் கவிதைகள்✍️ #💖நீயே என் சந்தோசம்🥰 #இலக்கியம்✍️
✍️கவிதை📜 - CL) அந்த ஒற்றை நொடிதான். எத்தனையோ பேர் தட்டிப் பார்த்தார்கள் . திறக்கவே இல்லை என் மனக்கதவு! இல்லை . நீ தட்டவே  சும்மா உரசிவிட்டுச் சென்றாய். தானாகத் திறந்துகொண்ட டது! பூட்டுக்குத் தெரியும். எது கள்ளச் சாவி, எது உரிய சாவி என்று! என் இறுக்கத்தை இளக்கிய அந்த ஒற்றை நொடிதான் ன்னைப் பிடிக்க வைத்த உ மாயத் தருணம்! CL) அந்த ஒற்றை நொடிதான். எத்தனையோ பேர் தட்டிப் பார்த்தார்கள் . திறக்கவே இல்லை என் மனக்கதவு! இல்லை . நீ தட்டவே  சும்மா உரசிவிட்டுச் சென்றாய். தானாகத் திறந்துகொண்ட டது! பூட்டுக்குத் தெரியும். எது கள்ளச் சாவி, எது உரிய சாவி என்று! என் இறுக்கத்தை இளக்கிய அந்த ஒற்றை நொடிதான் ன்னைப் பிடிக்க வைத்த உ மாயத் தருணம்! - ShareChat