ShareChat
click to see wallet page
search
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ஏர்முனைப் பிளக்க.. எதிர்ப்புகள் தெறிக்க. ஈரமண் வாசம் எங்கும் மணக்க! வியர்வை முத்துக்கள் நெல்மணியாக. . விளைந்த இன்பம் வீடெங்கும் பாய! அடிமைத் தளையை அறுத்து எறிந்து . தமிழன் என்னும் தருக்குடன் நிமிர்ந்து! மஞ்சுவிரட்டு காளையின் சீற்றமாய். மாற்றார் வியக்கும் மாற்றமாய்! வருகிறது தை! உறவுகள் ஒன்றுகூடி உள்ளம் இனிய. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ஏர்முனைப் பிளக்க.. எதிர்ப்புகள் தெறிக்க. ஈரமண் வாசம் எங்கும் மணக்க! வியர்வை முத்துக்கள் நெல்மணியாக. . விளைந்த இன்பம் வீடெங்கும் பாய! அடிமைத் தளையை அறுத்து எறிந்து . தமிழன் என்னும் தருக்குடன் நிமிர்ந்து! மஞ்சுவிரட்டு காளையின் சீற்றமாய். மாற்றார் வியக்கும் மாற்றமாய்! வருகிறது தை! உறவுகள் ஒன்றுகூடி உள்ளம் இனிய. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! - ShareChat