ShareChat
click to see wallet page
search
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - எங்களின் ரப்பே. கூக்குரலிட்டு அழைத்த போது நூஹ் நபி அவருக்கு பதிலளித்த அல்லாஹ்வே! நோயுற்றிருந்த நிலையில் உன்னை அழைத்த அய்யூப் நபியின் நோயைக்குணப்படுத்தியவனே! கருணையாளனே! எங்களின் நல்லமல்களோ மிகக்குறைவு ஆனால் உன்னிடம் நாங்கள் எதிர்பார்ப்பதோ மிக அதிகம் எங்களின் மீதுஉனது கருணையைப் பொழிவாயாக! nanlis யாஅல்லாஹ்! உன்னுபையஅருளைப் பெரும்பொழுது உனக்கு நன்றிசொல்பவர்களாக எங்களை ஆக்குவாயாக! சோதனை வரும் பொழுது உன் பொறுமையுடையவர்களாக ஆக்குவாயாக! எங்களின்அனைத்து காரியங்களிலும் உன்னை நினைப்பவர்களாக ஆக்குவாயாக! எங்களின்தேவைகளை நிறைவேற்றி அருள்புரிவாயாக! ஆமீன் எங்களின் ரப்பே. கூக்குரலிட்டு அழைத்த போது நூஹ் நபி அவருக்கு பதிலளித்த அல்லாஹ்வே! நோயுற்றிருந்த நிலையில் உன்னை அழைத்த அய்யூப் நபியின் நோயைக்குணப்படுத்தியவனே! கருணையாளனே! எங்களின் நல்லமல்களோ மிகக்குறைவு ஆனால் உன்னிடம் நாங்கள் எதிர்பார்ப்பதோ மிக அதிகம் எங்களின் மீதுஉனது கருணையைப் பொழிவாயாக! nanlis யாஅல்லாஹ்! உன்னுபையஅருளைப் பெரும்பொழுது உனக்கு நன்றிசொல்பவர்களாக எங்களை ஆக்குவாயாக! சோதனை வரும் பொழுது உன் பொறுமையுடையவர்களாக ஆக்குவாயாக! எங்களின்அனைத்து காரியங்களிலும் உன்னை நினைப்பவர்களாக ஆக்குவாயாக! எங்களின்தேவைகளை நிறைவேற்றி அருள்புரிவாயாக! ஆமீன் - ShareChat