ShareChat
click to see wallet page
search
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் கீரப்பாக்கத்தில் ரூ.17.01 மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி அமைக்கும் பணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார். உடன் மாண்புமிகு அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர் .  #SportsTN #DyCMUdhay #DMKKanchipuram #🧑 தி.மு.க
🧑 தி.மு.க - DEPUTY CHIEF MNISTER GOVT OF Tl DU துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி! 1 கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் இளைஞர் நலன் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம் கீரப்பாக்கம் 17.01 கோடி 0٠ மதிப்பீட்டில் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் சர்வதேச தரத்திலான பப் பணிக்கு காணொலிக் காட்சி பயிற்சி அகாடமி அமைக் கும் வாயிலாக அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்! DEPUTY CHIEF MNISTER GOVT OF Tl DU துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி! 1 கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் இளைஞர் நலன் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம் கீரப்பாக்கம் 17.01 கோடி 0٠ மதிப்பீட்டில் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் சர்வதேச தரத்திலான பப் பணிக்கு காணொலிக் காட்சி பயிற்சி அகாடமி அமைக் கும் வாயிலாக அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்! - ShareChat