ShareChat
click to see wallet page
search
#🌊 வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி😱
🌊 வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி😱 - wayznews இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் டவுன்லோட் #IndiaReadsWay2News ஆப்பிரிக்காவை புரட்டிப்போட்ட  வெள்ளம்: 100 பேர் பலி ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே மொசாம்பிக்யூ, தெஆப்பிரிக்கா நாடுகளில்  பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது  லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 நாடுகளிலும் சேர்த்து 1 00-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு  பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்  நிலையில் தெஆப்பிரிக்க வானிலை ஆய்வு  மையம் மிக உயர்ந்த அளவிலான Red Level 10 எச்சரிக்கையை விடுத்துள்ளது. wayznews இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் டவுன்லோட் #IndiaReadsWay2News ஆப்பிரிக்காவை புரட்டிப்போட்ட  வெள்ளம்: 100 பேர் பலி ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே மொசாம்பிக்யூ, தெஆப்பிரிக்கா நாடுகளில்  பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது  லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 நாடுகளிலும் சேர்த்து 1 00-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு  பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்  நிலையில் தெஆப்பிரிக்க வானிலை ஆய்வு  மையம் மிக உயர்ந்த அளவிலான Red Level 10 எச்சரிக்கையை விடுத்துள்ளது. - ShareChat