ShareChat
click to see wallet page
search
#நாலடியார் ##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #📜தமிழ் Quotes
நாலடியார் - LIITL6U 290 ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் தாழா உயர்சிறப்பின் நீர்த்தருவி தண்குன்ற நன்னாட! வாழாதார்க் கில்லை தமர் பொருளுரை  நீரையுடைய அருவிகள் ஒரு காலத்தும் மாறாமல் விழுகின்ற சிறப்பினையுடைய மலை நாட்டு மன்னனே நிறைந்த புள்ளிகளையுடைய வண்டினம் பூத்து உதிர்ந்த கொம்பின் மேல் செல்லமாட்டா அது போல பொருள் பெற்று வாழாதார்க்கு உறவினர் இலலை LIITL6U 290 ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் தாழா உயர்சிறப்பின் நீர்த்தருவி தண்குன்ற நன்னாட! வாழாதார்க் கில்லை தமர் பொருளுரை  நீரையுடைய அருவிகள் ஒரு காலத்தும் மாறாமல் விழுகின்ற சிறப்பினையுடைய மலை நாட்டு மன்னனே நிறைந்த புள்ளிகளையுடைய வண்டினம் பூத்து உதிர்ந்த கொம்பின் மேல் செல்லமாட்டா அது போல பொருள் பெற்று வாழாதார்க்கு உறவினர் இலலை - ShareChat