ShareChat
click to see wallet page
search
தகர்த்து எறியுங்கள் சாதிய சங்கிலிகளை என்று கவிதை முழக்கம் முழங்கிய உலகின் முதல் பெண் போராளி தாழ்ந்து கிடக்கும் தாழ்த்தப்பட்ட #பிறந்தநாள் மக்களை உயர்த்தும் ஆயுதம் கல்வி மட்டுமே அவர்களது மாற்றத்திற்கான வழி என்று முழங்கிய இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பூலே வின்
பிறந்தநாள் - ஜனவரி 3: ஆசிரியர் தினம் ! - ஆதிக்கஜாதிவெறியர்கள் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கல்வி கற்றுக் கொடுக்க கூடாது என்று அவர்மீது ا  மலத்தையும் கற்களையும் வீசியபோதும் அஞ்சாமல் கற்பித்த இந்தியாவின் தலைசிறந்த ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே பிறந்தநாளைக் கொண்டாடுவோம் ! ஜனவரி 3: ஆசிரியர் தினம் ! - ஆதிக்கஜாதிவெறியர்கள் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கல்வி கற்றுக் கொடுக்க கூடாது என்று அவர்மீது ا  மலத்தையும் கற்களையும் வீசியபோதும் அஞ்சாமல் கற்பித்த இந்தியாவின் தலைசிறந்த ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே பிறந்தநாளைக் கொண்டாடுவோம் ! - ShareChat