2025-26 ஆம் ஆண்டின் " தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா " தமிழ்நாடு அரசு தமிழ் வளர்சித் துறையால் 17.12.25 முதல் 27.12.25 வரை நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கம் மற்றுமுள்ள அரசு அலுவலகங்களில் 10 நாடுகள் நடத்தப்பட்டது . இதன் இறுதி நாளான 27,12.25 அன்று நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டத்தை நிகழ்ச்சி நிரல்படி தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திரு. நீ.குறளரசர் அவர்கள் தலைமையில் நாகூர் சாகிப் ஜாதா தமிழ்ச்சங்க செயலாளர் பாவலர். மு. முகம்மது தாகா மரைக்காயர் அவர்கள் நடத்திவைத்து சிறப்புரையாற்றினார் . #🙏நமது கலாச்சாரம் #kalifasahib #நாகூர் #😁தமிழின் சிறப்பு


