ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - Jesus Christ Ilever Fails + பழைய ஏற்பாடு லேவியராகமம் அதிகாரம் 5 வ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் மீதியானது போஜன பலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார் பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து அறியாமையினால் குற்றத்தினிமித்தம் பாவத்துக்குட்பட்டால் அவன் தன் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ  அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து செய்த பரிசுத்தமானதைக்குறித்துத் தான் தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் லேவியராகமம் 5:13-16 வேதம் வாசிப்போம். சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ் Soura RR &ito 68 சென்னை Jesus Christ Ilever Fails + பழைய ஏற்பாடு லேவியராகமம் அதிகாரம் 5 வ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் மீதியானது போஜன பலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார் பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து அறியாமையினால் குற்றத்தினிமித்தம் பாவத்துக்குட்பட்டால் அவன் தன் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ  அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து செய்த பரிசுத்தமானதைக்குறித்துத் தான் தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும் லேவியராகமம் 5:13-16 வேதம் வாசிப்போம். சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ் Soura RR &ito 68 சென்னை - ShareChat