#🕊️ பிரபல நடிகரின் தாயார் காலமானார் 😔 மூத்த நடிகர் ராஜேந்திர குமாரின் மனைவியும், நடிகர் குமார் கௌரவின் தாயாருமான சுக்லா குமார் ஜனவரி 8 ஆம் தேதி காலமானதை அடுத்து இந்தி திரையுலகம் துக்கத்தில் மூழ்கியது. வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அவர் காலமானதாக கூறப்படுகிறது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩


