ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் #🌎பொது அறிவு #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
🤔தெரிந்து கொள்வோம் - ٥٥٢ Z ೦ H ೦ ஸ்ரீதர் வேம்பு. டிகிரி வேண்டாம். Zohoல் வேலை உண்டு USல் திறமையான பள்ளி மாணவர்களுக்கு, பல நிறுவனங்கள்  வேலைவாய்ப்பு வழங்குவதாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு  தெரிவித்துள்ளார். இதுதான் உண்மையான இளைஞர் சக்தி எனவும், டிகிரியை காட்டிலும் திறமைக்கே அங்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அதேபோல் தனது நிறுவனத்தில் வேலைக்கு  அவர் டிகிரி தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். சேர ஸ்ரீதர் வேம்பு  ٥٥٢ Z ೦ H ೦ ஸ்ரீதர் வேம்பு. டிகிரி வேண்டாம். Zohoல் வேலை உண்டு USல் திறமையான பள்ளி மாணவர்களுக்கு, பல நிறுவனங்கள்  வேலைவாய்ப்பு வழங்குவதாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு  தெரிவித்துள்ளார். இதுதான் உண்மையான இளைஞர் சக்தி எனவும், டிகிரியை காட்டிலும் திறமைக்கே அங்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அதேபோல் தனது நிறுவனத்தில் வேலைக்கு  அவர் டிகிரி தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். சேர ஸ்ரீதர் வேம்பு - ShareChat