ShareChat
click to see wallet page
search
வணக்கம் .....நண்பர்களே ..... அடுத்தவரின் சொத்து கட்டிடங்களால் நமக்கு பாதிப்பு ஏற்படுமா ? --------------------------------------- நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்து செயல்பட்டாலும் , நமது சுற்றுப்புற சூழ்நிலை அமைப்புக்கள் ,நமக்கு ஏதாவது ஒரு வழியில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது . அந்த பாதிப்பை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை . அதாவது நாம் வசிக்கும் வீடுகள் பங்களா தொழில் செய்யும் கடை, தொழில்சாலை தொழில்நிறுவனம், பள்ளி , கல்லூரி ,அலுவலகம் , நம்முடைய இடங்கள், சொத்துகள் போன்றவைகளை எவ்வளவு எச்சரிக்கையாக அமைத்து இருந்தாலும் பாதுகாத்து வந்தாலும் , மேலோட்டமான வாஸ்துபடி அமைத்து இருந்தாலும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள அமைப்பு கட்டிடங்களால் நம்மை பாதிப்பு அடைய வைத்துவிடுகிறது. அது எப்படி என்றால் நாம் வசிக்கும் வீடு , சொத்துகள் , தொழிகள் செய்யும் இடங்களுக்கு கிழக்கு - வடக்கு திசை பகுதிகளில் அடுத்தவரின் இடங்கள் , கட்டிடங்கள் உயர்ந்து இருந்தால் , நமக்கு கெடுதலான பலன்களை கொடுத்து பாதிப்புகளையும் கஷ்டங்களையும் , பிரபஞ்சவாஸ்துபடி கொடுத்து விடுகிறது . இதுபோல் இன்னும் பக்கத்து வீட்டின் அமைப்பு நமக்கு சில வாஸ்து குறைபாட்டை கொடுத்து , பிரச்சினை கஷ்டங்களையும் கொடுத்துவிடுகிறது. இதுபோன்ற அமைப்புகளை யாரும் பெரிதாக கண்டு கொள்வது இல்லை. ஏன்னென்றால் பணம் இருக்கு சொத்து இடம் வாங்குகிறோம் . அதில் வீடு கட்டுகிறோம் என்ற நிலையில் இருந்து விடுகின்றனர் . ஆனால் அவைகள் பயன்படுத்தும் போது நிறைய பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் சந்திக்கும் போதுதான் பிரச்சனை எங்கே எப்போது உருவானது எப்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் போதுதான் , பலரால் வாஸ்துவின் உண்மை தன்மையை உணரவும் தெரிந்து கொள்ளவும் முடிகிறது . நம்பினால் நம்புங்கள்...... நம்பிக்கை, நல்லசிந்தனை, ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு. சொல்வது எழுதுவது என்பணி : அதை கேட்பதும் கேட்காததும்: அவரவரின் கர்மத்தின்படி இருக்கும். ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் , தொழில்நிறுவனம், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல், வாஸ்து குறைகள் நீக்குவதற்கான பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் . கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள் கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் . பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள்நீக்கப்பட்டால், தொழில்நிறுவனம் பள்ளிகள் , அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் . பிரபஞ்ச வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் +91 9952423304 நம்பரில் போனில் தொடர்புகொள்ளலாம் சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்திருத்தம் ,பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை, பிரபஞ்சவாஸ்து ஆலோசனை, ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு ....+91 9952423304 குறிப்பு : 1)பணம்வரவுயந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் மரணப்புயம்,மனக்கவலை தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரங்கள் கிடைக்கும். மேலும் திருமணதடை நீக்கும் யந்திரம் , காதலன்-காதலி வசியம்தரும் யந்திரம். கணவன்-மனைவி ஒற்றுமைதரும் யந்திரம் , குழந்தைதடை நீக்கும் யந்திரம் கிடைக்கும் . தொழில்வளர்ச்சி -லாபம் -வெற்றிதரும் யந்திரம் ,போட்டித்தேர்வு பரீட்சையில் வெற்றிதரும் யந்திரம், நல்லவேலை கிடைக்க உதவும் யந்திரம், அரசியலில் வளர்ச்சி - பதவி- வெற்றிதரும் யந்திரம் கிடைக்கும். மேலும் ஆயுள் விருத்திதரும் யந்திரம். ஏழரைசனி, அர்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி தோஷங்கள் நீக்கும் யந்திரம், ராகு-கேது தோஷம் நீக்கும் யந்திரம், குருதோஷம், சுக்கிரதோஷம், செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திரம், நவக்கிரகங்கள் தோஷம் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும். பிரேதசாபம்தோஷம் நீக்கும் யந்திரம், பித்துருக்கள்தோஷம் நீக்கும் யந்திரம், இறந்தவர்தோஷம் நீக்கும் யந்திரம், குலதெய்வகுற்றம் சாபம் தோஷம் நீக்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும். தொடர்புக்கு செல் : 9952423304 இந்த பதிவு பிடித்தவர்கள் லைக் & ஷேர் செய்யலாம். உங்கள் நண்பர்கள் உறவினர்கள், நீங்கள் உள்ள குழுக்களுக்கும் அனுப்பலாம் . உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....பல...பல... மேலும் என்பதிவு பிடிக்காதவர்கள் தொடர்ந்து எனது பதிவுகளை படிக்காமல் ஒதுங்கி கொள்ளலாம் . கர்மவினை பயன் இருப்பார்கள் என் பதிவுகளை படித்து அவர்களுக்கு தேவையானதை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளட்டும்..... மேலும் என்னுடைய பதிவுகளை திருட்டுத்தனமாக, அவர்களுடைய பதிவு போல பயன்படுத்தினால், அவர்களுக்கு வாக்கு பலித்தம், தொழில் பலித்தம் கிடைக்காது. மேலும் தொழில்வளர்ச்சியும் கிடைக்காது. அவர்கள் தொழில் ஞானம் கற்றகல்வி ஞானம் தடைபடும். எனக்கு எல்லாம் என்னுள் நிறைந்த இறைவனே துணை🔱 #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #✡️ராசிபலன் #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #✡️இந்த ராசிகாரர்கள் உஷார்😯 #👉🏼இன்றைய ராசிபலன்✡️
🧿வாஸ்து குறிப்புகள்🔯 - ShareChat