🌿 இன்றைய தேவ வார்த்தை 🌿
“என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்”
📖 வேத வசனம்:
“என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று நான் அறிவேன்;
இறுதியில் அவர் பூமியின் மேல் நிற்பார்.”
— யோபு 19:25
✨ செய்தி:
எவ்வளவு பெரிய வேதனைகள், இழப்புகள், சோதனைகள் வந்தாலும்,
நமது நம்பிக்கை ஒருபோதும் குலையாது.
ஏனெனில் என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்!
அவர் நமது கண்ணீரைக் காண்கிறவர்,
நமது ஜெபங்களை கேட்கிறவர்,
அவர் நியமித்த காலத்தில் நிச்சயமாக நமது பக்கம் எழுந்து வருவார்.
அவர் உயிரோடு இருப்பதால்,
மீட்பு உறுதி,
வெற்றி நிச்சயம்,
எதிர்காலம் பாதுகாப்பானது.
✍️ சகோ. சுதாகர் காட்வின்
ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


