ShareChat
click to see wallet page
search
#ஹனுமத் ஜெயந்தி
ஹனுமத் ஜெயந்தி - 19/12/2025(வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி. அனுமனுக்குரிய பாடல்களை படித்தாலும் குறிப்பாக அனுமன் காயத்ரி மந்திரம் சுந்தரம் காண்டம் படிப்பதால் சுபிட்சமாய் வாழலாம் ராமரும் ,சீதையும் சேர்வதற்கு காரணமாக இருந்தவர் அனுமன் அனுமனை வழிபடுவதால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் உடல் வலிமையோடு மன வலிமையும் அதிகரிக்க, படிக்கும் குழந்தைகள் அனுமன் காயத்ரி மந்திரம் படிப்பது மிகவும் நல்லது நற்பவி நற்பவி நற்பவி நற்பவி. அனுமன் காயத்ரி மந்திரம் ஆஞ்சநேயாய வித்மஹே ஓம் வாயுபுத்ராயதீமஹிதன்னோ ஹனுமத் ப்ரசோதயாத் 19/12/2025(வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி. அனுமனுக்குரிய பாடல்களை படித்தாலும் குறிப்பாக அனுமன் காயத்ரி மந்திரம் சுந்தரம் காண்டம் படிப்பதால் சுபிட்சமாய் வாழலாம் ராமரும் ,சீதையும் சேர்வதற்கு காரணமாக இருந்தவர் அனுமன் அனுமனை வழிபடுவதால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் உடல் வலிமையோடு மன வலிமையும் அதிகரிக்க, படிக்கும் குழந்தைகள் அனுமன் காயத்ரி மந்திரம் படிப்பது மிகவும் நல்லது நற்பவி நற்பவி நற்பவி நற்பவி. அனுமன் காயத்ரி மந்திரம் ஆஞ்சநேயாய வித்மஹே ஓம் வாயுபுத்ராயதீமஹிதன்னோ ஹனுமத் ப்ரசோதயாத் - ShareChat