ShareChat
click to see wallet page
search
#✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #எல்ஷடாய் மினிஸ்ட்ரிஸ் #paulkingsly #இயேசப்பா புள்ளிங்கோ
✝️இயேசு - சீஷத்துவம் மையான 6 கலப்பையின்மேல் தன் கையை (८ வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல. [@থreen 9:G2] அமெரிக்காவின் 'Borden Dairy நிறுவனத்தின் மிகப்பெரிய கோடீஸ்வர வாரிசு வில்லியம் பார்டன் கிறிஸ்துவின் அழைப்பைக் ணர்ந்தபோது, சொத்து உ தன் சுகங்களைத் துறந்து சீனாவில் ஊழியம் செய்யத் தன்னை அர்ப்பணித்தார். அப்போது  Reserves" (எதையும் பைபிளில் "No ھ வைத்துக்கொள்ளவில்லை ) என்று எழுதி, அவர் எதையும்  தன்னிடம் வைத்துக்கொள்ளவில்லை. குடும்பத்தினர் அவரைத் தடுத்தபோதும், "No   Retreqts" என்று (ின்வாங்க மாட்டேன் ) அடுத்த இரண்டு உறுதியாக நின்றார். வார்த்தைகளை எழுதி சீனாவிற்குப் போகும் வழியில், எகிப்தில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 25 வயதிலேயே மரணப் படுக்கையில் விழுந்தார். அப்போது கடைசியாக, என்று எுந்த வருத்தமுமில்லை ) "No Regrets தனது கலப்பையில் வேதபுத்தகத்தில் மரித்தார். எழுதி கைவைத்தபின் அவர் ஒருபோதும் திரும்பிப் பார்க்கவில்லை. உலகம் அவரை தெரியாதவராகப் பார்க்கலாம், வாழத்  ஆனால் உன்னதரோ அவரை "உண்மையான சீஷனாக அங்கீகரிக்கிறார் மேன்மையை விடத் தேவ அழைப்பையே உலக பெரிதாக எண்ணுவதே உண்மையான சீஷத்துவம் பின் உலகத்தைத் திரும்பிப் கலப்பையில் கைவைத்த பார்க்காமல், இழப்புகளைப் பொருட்படுத்தாமல், இறுதிவரை கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஓடுவதே தேவனுக்கு உகந்த உத்தம  சேவை. "உலகத்தை இழந்தாலும் பரவாயில்லை, ன்னதராகிய கிறிஸ்துவை இழந்திடாதே!" @ தேவவசனம் சீஷத்துவம் மையான 6 கலப்பையின்மேல் தன் கையை (८ வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல. [@থreen 9:G2] அமெரிக்காவின் 'Borden Dairy நிறுவனத்தின் மிகப்பெரிய கோடீஸ்வர வாரிசு வில்லியம் பார்டன் கிறிஸ்துவின் அழைப்பைக் ணர்ந்தபோது, சொத்து உ தன் சுகங்களைத் துறந்து சீனாவில் ஊழியம் செய்யத் தன்னை அர்ப்பணித்தார். அப்போது  Reserves" (எதையும் பைபிளில் "No ھ வைத்துக்கொள்ளவில்லை ) என்று எழுதி, அவர் எதையும்  தன்னிடம் வைத்துக்கொள்ளவில்லை. குடும்பத்தினர் அவரைத் தடுத்தபோதும், "No   Retreqts" என்று (ின்வாங்க மாட்டேன் ) அடுத்த இரண்டு உறுதியாக நின்றார். வார்த்தைகளை எழுதி சீனாவிற்குப் போகும் வழியில், எகிப்தில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 25 வயதிலேயே மரணப் படுக்கையில் விழுந்தார். அப்போது கடைசியாக, என்று எுந்த வருத்தமுமில்லை ) "No Regrets தனது கலப்பையில் வேதபுத்தகத்தில் மரித்தார். எழுதி கைவைத்தபின் அவர் ஒருபோதும் திரும்பிப் பார்க்கவில்லை. உலகம் அவரை தெரியாதவராகப் பார்க்கலாம், வாழத்  ஆனால் உன்னதரோ அவரை "உண்மையான சீஷனாக அங்கீகரிக்கிறார் மேன்மையை விடத் தேவ அழைப்பையே உலக பெரிதாக எண்ணுவதே உண்மையான சீஷத்துவம் பின் உலகத்தைத் திரும்பிப் கலப்பையில் கைவைத்த பார்க்காமல், இழப்புகளைப் பொருட்படுத்தாமல், இறுதிவரை கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஓடுவதே தேவனுக்கு உகந்த உத்தம  சேவை. "உலகத்தை இழந்தாலும் பரவாயில்லை, ன்னதராகிய கிறிஸ்துவை இழந்திடாதே!" @ தேவவசனம் - ShareChat