ShareChat
click to see wallet page
search
அகிலத்திரட்டு அம்மானை #அகிலத்திரட்டு அம்மானை #அய்யா 🙏🏻 துணை #🙏அய்யா துணை #அய்யா துணை மக்கள் #அய்யா துணை
அகிலத்திரட்டு அம்மானை - அய்யா உண்டு அகிலத்திரட்டு அம்மானை தப்பா தெனவே சாபமிட்டோம் சக்திபேரி லுண்மை யதாய் எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன் ஒப்பா ரொருவர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே அப்பா நாதன் எழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே அகிலம் அய்யா உண்டு அகிலத்திரட்டு அம்மானை தப்பா தெனவே சாபமிட்டோம் சக்திபேரி லுண்மை யதாய் எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன் ஒப்பா ரொருவர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே அப்பா நாதன் எழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே அகிலம் - ShareChat