#🥳இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்2️⃣0️⃣2️⃣6️⃣
பிறக்கப் போகும் புது வருடத்தில் தலைவன் தலைமையில் நல்லாட்சி அமையும் எளிய மக்களுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் ஒரு ஒளி பிறக்கும் ❤️
எல்லோருக்கும் எல்லாம் என்ற உன்னத கோட்பாட்டின் அடிப்படையில் மதசார்பற்ற சமூக நீதிப் பாதையில் நம் தலைவன் அரியணை ஏறுவார் 🔥
#தலைவர் விஜய் (TVK) #TVK Vijay🇪🇸 #தமிழக வெற்றி கழகம் (TVK) ##TVK Vijay
00:24

