#📣 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
2026 நாளை நமதே
பாமக -அதிமுக கூட்டணி உறுதி
---
2026-ஆம் ஆண்டினை
பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி
ஆண்டாக மாற்றிட
"இளம் போராளி"
#மருத்துவர்_அன்புமணி_இராமதாஸ் அவர்களின் தலைமையில்...!!!
பாமக தலைமை குழுவினர்
இன்று முன்னாள் முதலமைச்சர்
"எடப்பாடி #பழனிசாமி " அவர்களை
மரியாதை நிமித்தமாக சந்தித்து
கூட்டணிப் பேச்சுவார்த்தை நிறைவு செய்து அதிமுக பாமக கூட்டணி முடிவு செய்யப்பட்டது
மேலும் இந்த 2026 ஆம் ஆண்டு பாமக கூட்டணி மாபெரும் வெற்றி அடைய
அயராது அரசியல் களப்பணியாற்றுவோம்
என உறுதி ஏற்போம்...!!!
நாளை நமதே
#AMR
#TN_Election_2026
---
என்றும் களப்பணியில்...!!!
திண்டுக்கல் மாவட்டம் (வடக்கு)
பாட்டாளி மக்கள் கட்சி🇹🇩 #பாட்டாளி மக்கள் கட்சி #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #🎁 பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! 😍


