ShareChat
click to see wallet page
search
#🤔தெரிந்து கொள்வோம் #🌎பொது அறிவு #🧒குழந்தைகளுக்கான கல்வி📔 #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
🤔தெரிந்து கொள்வோம் - Sania Mirza Becomes India's First Muslim Fighter Pilot முதல் இஸ்லாமிய பெண் போர் விமானி இந்திய விமானப் படையின் போர் விமானத்தை இஸ்லாமிய பெண் என்ற இயக்கப்போகும் முதல் பெருமையை சானியா மிர்சா பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூரைச் சேர்ந்த ஷாகித் அலியின் மகளான சானியா மிர்சா, இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்திய விமானப்படையின் போர் இஸ்லாமிய பெண் விமானத்தை இயக்கப்போகும் முதல் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். Sania Mirza Becomes India's First Muslim Fighter Pilot முதல் இஸ்லாமிய பெண் போர் விமானி இந்திய விமானப் படையின் போர் விமானத்தை இஸ்லாமிய பெண் என்ற இயக்கப்போகும் முதல் பெருமையை சானியா மிர்சா பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூரைச் சேர்ந்த ஷாகித் அலியின் மகளான சானியா மிர்சா, இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்திய விமானப்படையின் போர் இஸ்லாமிய பெண் விமானத்தை இயக்கப்போகும் முதல் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். - ShareChat