#📺அரசியல் 360🔴
தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் பணி நிரந்தரம் செய்யணும்னு சொல்றது இப்போ Fashion ஆயிடுச்சு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மா .சு . வின் இந்தப் பேச்சு வன்மையான கண்டனத்துக்குரியது; தொழிலாளர் விரோதப் போக்கிலானது;
தற்காலிக தொழிலாளர்களை ஏன் நிரந்தரம் செய்யக் கூடாது ..?
தொழிலாளர்களின் கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது ?
நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி கொடுத்ததும் ஸ்டாலின்தானே
தொழிலாளர்களை ஏமாற்றத்தான் பொய் வாக்குறுதிகளை கொடுத்தாரா ஸ்டாலின் ?.
இதுதான் திராவிட மாடல்
இந்த ஆணவப் பேச்சுக்கு தொழிலாளர்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்
கம்யூனிஸ்ட் கட்சி ஸ்டாலினிடம் 25 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டதால்
அறிவாலயத்திற்குள் ஒளிந்து கொண்டு அமைதி அமைதி காக்கிறார்கள்

