ShareChat
click to see wallet page
search
##நாலடியார்📚 #நாலடியார் #📜தமிழ் Quotes #தினம் ஒரு தகவல் (daily information) #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
#நாலடியார்📚 - பாடல் 280 ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் 8I8860 குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு உறைபதி மற்றைப் பொருள் பொருளுரை: பொருளைத் தேடுவதும் துன்பம்; தேடிய பொருளைக் காத்தலும் துன்பம்; காக்கப்படும் பொருளில் சிறிது குறைந்தாலும்  துன்பம்; அப்பொருள் முழுதும் அழிந்தால் மிகப் பெரும் துன்பம் ஆதலால் அந்தப் பொருள் துன்பத்துக்கெல்லாம் இருப்பிடமாகும் பாடல் 280 ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் 8I8860 குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு உறைபதி மற்றைப் பொருள் பொருளுரை: பொருளைத் தேடுவதும் துன்பம்; தேடிய பொருளைக் காத்தலும் துன்பம்; காக்கப்படும் பொருளில் சிறிது குறைந்தாலும்  துன்பம்; அப்பொருள் முழுதும் அழிந்தால் மிகப் பெரும் துன்பம் ஆதலால் அந்தப் பொருள் துன்பத்துக்கெல்லாம் இருப்பிடமாகும் - ShareChat