ShareChat
click to see wallet page
search
#✍️Quotes #💐Have a nice day🤩 #🌻வாழ்த்துக்கள்💐
✍️Quotes - night Good தென்காசி: அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா (56f188 560L பயணிகள் தென்காசி மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பாக குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது  பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால்  அருவிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். night Good தென்காசி: அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா (56f188 560L பயணிகள் தென்காசி மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பாக குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது  பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால்  அருவிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். - ShareChat