ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 28 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #இளைய தளபதி விஜய்
📺டிசம்பர் 28 முக்கிய தகவல் 📢 - BREAKING NEWS Wayznews BREAKING: விஜய் கீழே விழுந்தார். பதற்றம் உருவானது மலேசியாவில் இருந்து விமானம் மூலம் தனி சென்னை வந்த விஜய்க்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது  அதேசமயம் அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் விஜய் கூட்டத்தில்  சிக்கிதிணறினார் பாதுகாவலர்கள் அவரை காரின் அருகே அழைத்து சென்றபோது கட்டுக்கடங்காத கூட்டத்தால் விஜய் தடுமாறி கீழே விழுந்தார் உடனடியாக விஜய் காரில்  ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றாலும் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது BREAKING NEWS Wayznews BREAKING: விஜய் கீழே விழுந்தார். பதற்றம் உருவானது மலேசியாவில் இருந்து விமானம் மூலம் தனி சென்னை வந்த விஜய்க்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது  அதேசமயம் அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் விஜய் கூட்டத்தில்  சிக்கிதிணறினார் பாதுகாவலர்கள் அவரை காரின் அருகே அழைத்து சென்றபோது கட்டுக்கடங்காத கூட்டத்தால் விஜய் தடுமாறி கீழே விழுந்தார் உடனடியாக விஜய் காரில்  ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றாலும் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது - ShareChat