#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 *🙏👨🌾🧒🙏மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக"முதல்வர் திரு.M.K.ஸ்டாலின் அவர்கள் உடன்"துணைமுதல்வர் மாண்பு மிகு திரு.M.K.S.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பின்படி*
*🏅🥇🎖️கல்வியில் மெகா புரட்சி செய்யும்"நோக்கத்தில் முத்தானதிட்டத்தில்"மேலும் ஒரு முத்தான திட்டமாக படிக்கின்ற மாணவ மாணவிகளுக்குஇன்று,சென்னையில் மடி கணினி வழங்கினார்கள்*
*🌲🌠🌲அதன்தொடர்ச்சியாக கடலூர்மாவட்டத்தில் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாநில,அமைச்சர்கள் மாவட்டஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தலைமையில் கடலூர் மாவட்ட, மாணவ"மாணவிகளுக்கு"வழங்கினார்கள்*
*💥💥💥அதில் நெய்வேலி"சட்டமன்ற"உறுப்பினர் சபாஷ் திரு.இராசேந்திரன் அவர்களும் கலந்துகொண்டார்கள்*
*🍧படம் திரு.கார்த்திஅவர்கள்(முத்தாண்டிகுப்பம்)*
*✝️🍬நன்றிகளுடன் S.S B ராஜேஷ்குமார்*


