ShareChat
click to see wallet page
search
#📺அரசியல் 360🔴 செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி நிருபரை தங்களது மறைவிடத்துக்கு கடத்தி சென்று கொலை முயற்சியில் ஈடுபட்ட திமுக MLA மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழகத்தில் நிலைமை எத்தனை மோசமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு பத்திரிக்கையாளருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் நிலை என்ன ஆகும் ..? திமுக ஆதரவு பெற்ற ரவுடிகள் கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்கள் வைத்ததுதான் தமிழகத்தில் சட்டமாக இருக்கிறது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் விட்டு பிள்ளைகள் பெண்கள் கதி என்ன ஆகும் ..? சிந்திப்போம்
📺அரசியல் 360🔴 - BREAKING NOW மீட்பு படுகாயங்களூடன் நிருபர் 09 ஒளிப்பதிவாளர் Qanguuson8 செபாஸ்டின் கரூர் கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக இயங்கும் திமுக எம்எல்ஏ. பழனியாண்டிக்கு சொந்தமான குவாரிக்குச் செய்தி சேகரிக்க சென்ற நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மீது கொ*லவெறித் தாக்குதல் ஈடத்திய கும்பல் நிரூபர் கதிரவனும் ஒளிப்பதிவாளர் சபாஸ்டினும் படுகாயங்களூடன் மீட்கப்பட்டதாக தகவல் NEW5 தமிழ் Inewstamiltv?Lx1 (f 30JAN 2026 Wamewstalmmtv 47 BREAKING NOW மீட்பு படுகாயங்களூடன் நிருபர் 09 ஒளிப்பதிவாளர் Qanguuson8 செபாஸ்டின் கரூர் கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக இயங்கும் திமுக எம்எல்ஏ. பழனியாண்டிக்கு சொந்தமான குவாரிக்குச் செய்தி சேகரிக்க சென்ற நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் மீது கொ*லவெறித் தாக்குதல் ஈடத்திய கும்பல் நிரூபர் கதிரவனும் ஒளிப்பதிவாளர் சபாஸ்டினும் படுகாயங்களூடன் மீட்கப்பட்டதாக தகவல் NEW5 தமிழ் Inewstamiltv?Lx1 (f 30JAN 2026 Wamewstalmmtv 47 - ShareChat