ShareChat
click to see wallet page
search
#🔯ஜோதிட குறிப்புக்கள்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️ #📅பஞ்சாங்கம்✨ #சிறப்பான ஜோதிட தகவல்🙏
🔯ஜோதிட குறிப்புக்கள்✨ - நக்ஷத்திரம் XxX மிருகசீருஷம் மிருக சீருஷ நக்ஷத்திரம்*பலன் சுறுசுறுப்பான மூளை மற்றும் சுறுசுறுப்பான உடல் கொண்டவர்கள். எப்போதும் எதையாவது ஆராய்ந்து கொண்டேஇருப்பார்கள், ஆக்கப்பூர்வமான சிந்தனை மிக்கவர்கள். தெய்வம்: இவர்களின் அதிர்ஷ்ட கிருஷ்ணர் மற்றும் தெய்வம் ஸ்ரீ சிவபெருமான் ஆவார். ஏகாதசி விரதம் விஷ்ணுவை வணங்குவதன் மூலம் பாவங்கள் நீங்கி, செல்வம் ஆரோக்கியம் மற்றும் வைகுண்டப் பதவி முமுக்தி) கிடைக்கும், எனப் புராணங்கள் கூறுகின்றன. மாதம் இருமுறை வளர்பிறை தேய்பிறை) வரும் இந்தவிரதம், அமைதி உடல் ஆரோக்கியம் L60T மற்றும்spiritual முன்னேற்றத்தைத் தருகிறது இது கிருஷ்ணருக்கு உகந்த புனித நாளாகக் கருதப்படுகிறது. மிருகசீரிஷ நட்சத்திர காயத்ரி மந்திரம்: சசிசேகராய வித்மஹே! ஓம் மஹாராஜாயதீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் செவ்வாய் தோஷம் அல்லது மிருகசீரிஷ நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர நற்பலன் கிடைக்கும் நக்ஷத்திரம் XxX மிருகசீருஷம் மிருக சீருஷ நக்ஷத்திரம்*பலன் சுறுசுறுப்பான மூளை மற்றும் சுறுசுறுப்பான உடல் கொண்டவர்கள். எப்போதும் எதையாவது ஆராய்ந்து கொண்டேஇருப்பார்கள், ஆக்கப்பூர்வமான சிந்தனை மிக்கவர்கள். தெய்வம்: இவர்களின் அதிர்ஷ்ட கிருஷ்ணர் மற்றும் தெய்வம் ஸ்ரீ சிவபெருமான் ஆவார். ஏகாதசி விரதம் விஷ்ணுவை வணங்குவதன் மூலம் பாவங்கள் நீங்கி, செல்வம் ஆரோக்கியம் மற்றும் வைகுண்டப் பதவி முமுக்தி) கிடைக்கும், எனப் புராணங்கள் கூறுகின்றன. மாதம் இருமுறை வளர்பிறை தேய்பிறை) வரும் இந்தவிரதம், அமைதி உடல் ஆரோக்கியம் L60T மற்றும்spiritual முன்னேற்றத்தைத் தருகிறது இது கிருஷ்ணருக்கு உகந்த புனித நாளாகக் கருதப்படுகிறது. மிருகசீரிஷ நட்சத்திர காயத்ரி மந்திரம்: சசிசேகராய வித்மஹே! ஓம் மஹாராஜாயதீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் செவ்வாய் தோஷம் அல்லது மிருகசீரிஷ நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர நற்பலன் கிடைக்கும் - ShareChat