நான்
உன்னை ரசிப்பதனால் தான்
நீ
பேரழகியாய் ஜொலிக்கிறாய்...
உன்னை பாராது
சும்மா நானும் கடந்து
சென்றிருந்தால்
நீயும்
சுமார் தான் இன்று...!
S💓பிரபா ... #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு