முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி கோவை வடவள்ளி பகுதியில் அதிமுகவின் எம்.ஜி.ஆர் இளைரணி மாநில இணைச்செயலாளர் வடவள்ளி சந்திரசேகர் முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது; கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்; இந்நிகழ்ச்சியில் வடவள்ளி பகுதிச்செயலாளர் ராயப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்!
#MGR | #Jayalalithaa | #EdappadiPalaniswami | #Coimbatore | #VadavalliChandrasekhar | #AIADMK #இன்றையசெய்தி


