ShareChat
click to see wallet page
search
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #இதய உணர்வுகள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #சமூக ஆதங்கம்(வலிக்குது மனசு)
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - பணியிலிருக்கும் காவலரிடம் விதண்டா - வாதம் பேசினாலும், கையில காலில விழுந்துநூறுமுறை மன்னிப்புகேட்டுகை, கால் முறிபடாமல் தப்பித்துகொள்ளலாம் ஆனால் 15வயசுகூட பூர்த்தியாகாத மீசை முளைக்காத இந்த இளைய தலைமுறை இருக்கே.அவனுக்க பாக்குபோட்ட வாயும், மண்டையும்கம்மலும்முடிவெட்டும், வச்சிருக்கிற வண்டியும்ஃ இவனுங்கிட்ட சமூகநீதியைப்பேசி தப்பித்துவரமுடியாது. அதுக்குள்ள சதக் ணுசொருவிறுவானுக. நம்மோட தலைமுறை முடிஞ்சிபோச்சி, இத்தகைய தலைமுறைங்ககிட்ட நம்ம பிள்ளைகள எப்படித்தான் விட்டுட்டுபோறதோ? நெனச்சாலே பயமாயிருக்கு. பணியிலிருக்கும் காவலரிடம் விதண்டா - வாதம் பேசினாலும், கையில காலில விழுந்துநூறுமுறை மன்னிப்புகேட்டுகை, கால் முறிபடாமல் தப்பித்துகொள்ளலாம் ஆனால் 15வயசுகூட பூர்த்தியாகாத மீசை முளைக்காத இந்த இளைய தலைமுறை இருக்கே.அவனுக்க பாக்குபோட்ட வாயும், மண்டையும்கம்மலும்முடிவெட்டும், வச்சிருக்கிற வண்டியும்ஃ இவனுங்கிட்ட சமூகநீதியைப்பேசி தப்பித்துவரமுடியாது. அதுக்குள்ள சதக் ணுசொருவிறுவானுக. நம்மோட தலைமுறை முடிஞ்சிபோச்சி, இத்தகைய தலைமுறைங்ககிட்ட நம்ம பிள்ளைகள எப்படித்தான் விட்டுட்டுபோறதோ? நெனச்சாலே பயமாயிருக்கு. - ShareChat