ஒரு பெண்ணின் இடை தான் உனக்கு ஆபாசத்தை தரும் என்றால்..
நீ பிரசவ அறையில் இருந்து பார்...
ஒரு பெண்ணின் மார்பு தான் உனக்கு ஆபாசத்தை தரும் என்றால்...
அவள் குழந்தை பெற்று அவள் மார்பில் பால் கட்டி இருக்கும் போது அவள் படும் வேதனை பார்..
ஒரு பெண்ணின் வயிறு தான் உனக்கு ஆபாசத்தை தரும் என்றால்
அவள் மாதத்தில் மூன்று நாள் வயிற்று வலியால் துடித்துக்கும் போது பார்..
அவள் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த தையலை பார்..
ஒரு பெண்ணின் இடுப்பை பார்த்து நீ ரசிக்கிறாய் உன் தாய் உன்னை இடுப்பில் தூக்கி சுமந்ததை நினைத்து பார்..
ஒரு பெண்ணின் பின்புறத்தை பார்த்து நீ ரசிக்கிறாய்.... உனக்கு ஒரு முள்ளு குத்தினாலே அய்யோ அம்மா என்று கத்துகிறாய் அவள் முதுகுத்தண்டில் ஊசி குத்தின பிறகுதான். அவளுக்கு பின்புறத்தில் சதை வளர்கிறது..
உனக்கு #ஆண் என்ற அங்கீகாரத்தை கொடுப்பதே ஒரு பெண்தான்..
பெண்களைப் பெண்களாக பார்க்க வேண்டாம் ஆனால் காமத்தை தரும் போதையாக பொருளாக பெண்களை பார்க்காதீர்கள்....
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #💑கணவன் - மனைவி


